dinamalar telegram
Advertisement

லாரி மோதி தொழிலாளி பலி

Share
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே நேற்று இரவு, லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பள்ளி அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் பூபாலன், 25. இவர் இளம்பிள்ளை பகுதியிலுள்ள எஸ்.கே., டயர்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு, 8:30 மணியளவில் பணியை முடித்து கொண்டு வீட்டிற்கு ஹீரோ ?ஹாண்டா ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். காகாபாளையம் சி.என்.,மருத்துவமனை அருகே மண்குவியல் மீது பைக் ஏறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement