dinamalar telegram
Advertisement

இன்று காய்ச்சல் பரிசோதனை

Share
சேலம்: சேலம் மாவட்ட ஊரக பகுதியில், 49 மண்டலத்தில், 175 இடங்களில் இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம் நடக்கிறது. அதேபோல நகர் பகுதியில், 4 மண்டலத்தில், 12 இடம், மாநகராட்சி பகுதியில், 16 மண்டலத்தில், 48 இடம் என, மாவட்டத்தில், ஒட்டுமொத்தாக, 69 மண்டலத்தில், 235 இடங்களில் நடக்கும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை, அந்தந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நளினி தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement