dinamalar telegram
Advertisement

நூலகத்துக்கு அலமாரி நன்கொடை

Share
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் கிளை நூலகத்துக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தக அலமாரிகள் நேற்று வழங்கப்பட்டன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சேலம் மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் மற்றும் கரம் கோர்ப்போம் நிர்வாகிகள் ராஜபாண்டியன், கலைச்செல்வன், காளிதாஸ், ராகேஷ், ஜெகதீஸ், வினோத் ஆகியோர் முன்னிலையில், 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று புத்தக அலமாரிகள் நூலகர் சிவாஜிடம் வழங்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement