dinamalar telegram
Advertisement

17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Share
சேலம்: சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 17 காலை, 10:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடக்கிறது. எனவே, விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு காலை, 10:00 மணிக்குள், நேரில் சென்று பெயர் பதிவு செய்து, கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். வேளாண் தொடர்பான குறைகள், புகார்களை, மனு மூலமாகவும், உதவி இயக்குனரிடம் வழங்கலாம் என, கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement