dinamalar telegram
Advertisement

ரேஷன்கடையில் தடுப்பூசி அறிவிப்பு

Share
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில், தடுப்பூசி தொடர்பான துண்டறிக்கை ஒட்டப்பட்டுள்ளது. அதில், ரேஷன் பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்தார். அதே நேரம், தடுப்பூசி செலுத்தியவருக்கு மட்டுமே, பொருட்கள் வினியோகிக்கப்படும் என, அறிவிப்பு எதுவும் செய்யவில்லை என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement