dinamalar telegram
Advertisement

செப்.,17 ல் புரட்டாசி பிரமோற்சவம்

Share
வீரபாண்டி: வரதராஜ பெருமாள் கோவிலில், பிரமோற்சவ விழா வரும், 17ல் துவங்கவுள்ளது. சேலம், சிவதாபுரம் அருகே இனாம் வேடுகத்தாம்பட்டியில் சைலகிரீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில்கள் எதிர் எதிரே அமைந்துள்ளன. மூன்றாண்டுக்கு முன் கும்பாபி ?ஷகம் நடத்தப்பட்டது. வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா வரும், 17ல் விஷ்வக்சேனர் உற்சவத்துடன் துவங்குகிறது. புரட்டாசி மாதத்தின் நான்கு சனிக்கிழமைகளிலும், சிறப்பு அபி ?ஷக அலங்காரங்கள் செய்து, மாலையில் திருக்கோடி ஏற்றி கருட வாகனத்தில் பெருமாளை எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்படவுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement