dinamalar telegram
Advertisement

கடலை வியாபாரி தற்கொலை

Share
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சரவணன், 43; பொட்டு கடலை வியாபாரி. வியாபாரத்துக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். திருப்பி தர முடியாததால் மனமுடைந்தார். நேற்று முன்தினம் விஷ மாத்திரை தின்று மயங்கினார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement