dinamalar telegram
Advertisement

மனைவி மாயம்; கணவர் புகார்

Share
கோபி: திருப்பூர் அருகே நல்லூரை சேர்ந்தவர் முகமது தாகா, 37; திருப்பூரில் துணிக்கடையில் வேலை செய்கிறார். இவரின் மனைவி ஆப்ரின், 27; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த, 11ம் தேதி முகமது தாகா, குடும்பத்துடன் கொடிவேரி தடுப்பணைக்கு வந்தார். அப்போது மொபைல்போனில் பேசி கொண்டிருந்த ஆப்ரின் மாயமானார். உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் புகாரின்படி, பங்களாப்புதூர் போலீசார் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement