dinamalar telegram
Advertisement

ஆ.டிரைவரை மிரட்டியவர் கைது

Share
ஈரோடு: ஈரோடு அருகே பெரியசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம், 51, ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் காலை ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தத்தில் ஒருவரை இறக்கிவிட்டு பெரிய செட்டிபாளையத்துக்கு திரும்பினார். அப்போது மூலப்பாளையம், சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 25, ஆட்டோவை வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டினார். அவர் புகாரின்படி தாலுகா போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement