dinamalar telegram
Advertisement

தொழிலாளி விபரீத முடிவு

Share
பவானி: பவானியை அடுத்த எலவமலையை சேர்ந்தவர் இளங்கோவன், 47; விவசாய கூலி தொழிலாளி. மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். உடல் நிலை சரியின்றி, ஓராண்டாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மனவேதனையில் இருந்த அவர், நேற்று முன்தினம் மாலை பூச்சிக்கொல்லி மருத்து குடித்து விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்க்பட்ட அவர் அன்றிரவே இறந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement