dinamalar telegram
Advertisement

இளம்பெண் இறப்பு; தாய் போலீசில் புகார்

Share
கோபி: கோபி அருகே கொளப்பலூரை சேர்ந்தவர் சம்பத், 32, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பிரியதர்ஷினி, 24; தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. நேற்று மதியம் பிரியதர்ஷினி சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு விட்டதாகவும், அதனால் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக, அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோர் அங்கு சென்றனர். அதற்குள் பிரியதர்ஷினி இறந்துபோனது தெரிந்தது. பிரியதர்ஷினியின் தாய் ஜெயந்தி, 47, புகாரின்படி, சிறுவலூர் போலீசார் ?விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement