dinamalar telegram
Advertisement

தி.மு.க., நிர்வாகியை மிரட்டிய ஆசாமி கைது

Share
நம்பியூர்: நம்பியூர் அருகே கூடக்கரையை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 46, தி.மு.க., கிளை செயலாளர்; நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 37, 'இங்கு என்னடா மாநாடு போட்டிருக்கீங்க' என்று கூறி தகாத வார்த்தை பேசியுள்ளார். தட்டிக்கேட்ட சுப்பிரமணியத்தை கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்தாராம். சுப்பிரமணியம் புகாரின்படி கடத்தூர் போலீசார் சுரேஷை நேற்று கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement