dinamalar telegram
Advertisement

ரூ.13.33 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

Share
கொடுமுடி: கொடுமுடியை அடுத்த சாலைப்புதார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 611 மூட்டை விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ, 63.20 ரூபாய் முதல், 71.10 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 20 ஆயிரத்து, 240 கிலோ நிலக்கடலை, 13 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement