dinamalar telegram
Advertisement

வெப்பிலியில் தேங்காய் ஏலம்

Share
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 8,337 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 26.69 ரூபாய் முதல், 32.49 ரூபாய் வரை ஏலம் போனது. ஒரு லட்சத்து, ?,?73 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளர் லட்சுமணன் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement