dinamalar telegram
Advertisement

ரூ.85.79 லட்சத்துக்கு தே.பருப்பு விற்பனை

Share
எழுமாத்தூர்: எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 1,827 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 99.55 ரூபாய் முதல், 104.60 ரூபாய்; இரண்டாம் தரம், 75.56 ரூபாய் முதல், 96.85 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 86 ஆயிரத்து, 977 கிலோ தேங்காய் பருப்பு, 85 லட்சத்து, 79 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement