dinamalar telegram
Advertisement

தென்னங்கருப்பட்டி ஒரு கிலோ 78 ரூபாய்

Share
கோபி: சிறுவலூர் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், நேற்று முன்தினம் கருப்பட்டி ஏலம் நடந்தது. தென்னங்கருப்பட்டி, 1,200 கிலோ வரத்தாகி, கிலோ, 78 ரூபாய்க்கு விலைபோனது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு, 1.10 ரூபாய் விலை சரிந்தது. மொத்தம், 93 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement