dinamalar telegram
Advertisement

ரூ.17.21 லட்சத்துக்கு விளைபொருள் விற்பனை

Share
அந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வேளாண் விளைபொருள் ஏலம் நேற்று நடந்தது. தேங்காய் ஏலத்துக்கு, 3,??? காய்கள் வரத்தாகி, ஒரு காய், 5.07-15.77 ரூபாய் வரை விலை போனது. தேங்காய் பருப்பு, 41 மூட்டை வரத்தாகி, ஒரு கிலோ, 83.06-101.19 ரூபாய் வரை; மக்காச்சோளம், 12 மூட்டை வரத்தாகி, ஒரு கிலோ, 19.19-19.66 ரூபாய்; பருத்தி, 689 மூட்டை வரத்தாகி, ஒரு கிலோ, 74.69 - 80.66 ரூபாய் வரை விலை போனது. அனைத்து விளைபொருட்களும், 17.21 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement