dinamalar telegram
Advertisement

அத்திக்கடவு திட்டம்; காங்., வலியுறுத்தல்

Share
பெருந்துறை: ஈரோடு தெற்கு மாவட்ட காங்., பெருந்துறை வட்டார கூட்டம், மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் நடந்தது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார தலைவர்கள் ராவுத்குமார், சண்முகம், மோகன்ராஜ், ஆண்ட முத்துசாமி, மாவட்ட பொது செயலாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement