dinamalar telegram
Advertisement

ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 128 பேர் கொரோனா தொற்றால் பாதித்ததால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்தது. அதாவது பாதிப்பு, ஒரு லட்சத்து, 82 ஆனது. நேற்று, 119 பேர் குணமடைந்ததால், அவர்களின் எண்ணிக்கை, 98 ஆயிரத்து, 139 ஆனது. தற்போது, ?,278 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 665 பேர் இறந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement