dinamalar telegram
Advertisement

ஆர்ப்பாட்டம்

Share
ஈரோடு: ரயில்வே மதிப்பு இழப்பு நடவடிக்கையை நிறுத்த வேண்டும். தனியார் மயமாக்க கூடாது. ரயில், ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில்வே டிராக், ஸ்டேடியம், குடோன்கள், ரயில்வே காலனிகளை தனியாருக்கு விற்க கூடாது. சாலை போக்குவரத்து, துறைமுகம், விமான துறையை மதிப்பிழப்பு செய்ய கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், சதர்ன் ரயில்வே எம்ப்ளாயீஸ் சங்கம் சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கோட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில், 55 பேர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement