dinamalar telegram
Advertisement

ஏ.எஸ்.பி., பதவியேற்பு

Share
பெருந்துறை: பெருந்துறை காவல் உட்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக கவுதம் கோயல், நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த, 2019 சிவில் சர்வீஸ் பேட்ஜ். இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கு காவல் துறை உயர் அதிகாரிகள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement