dinamalar telegram
Advertisement

மாணவிக்கு கொரோனா

Share
அந்தியூர்: அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியைகள், பணியாளர்கள் மற்றும் மாணவியர் என, 780 பேருக்கு பி.சி.ஆர்., பரிசோதனை நேற்று தொடங்கியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement