dinamalar telegram
Advertisement

நவீன இயந்திரம் மூலம் கோவில் நிலம் அளவீடு

Share
அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 1,400 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலங்களை சாட்டிலைட் உதவியுடன் இயங்கும் ரோவர் என்ற நவீன கருவி கொண்டு, அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. அந்தியூர் கெட்டி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 30 ஏக்கர் நிலம், இக்கருவி உதவியுடன் நேற்று அளவீடு செய்து, அடையாள எல்லை கற்கள் நடப்பட்டன. இன்னும் இரண்டு நாட்களுக்கு அந்தியூர் பகுதியில் இப்பணி நடக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement