dinamalar telegram
Advertisement

2 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு கட்

Share
ஈரோடு: ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஈரோடு வெட்டுக்காட்டுவலசு, சுப்பிரமணியம் நகர் பகுதியில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஒரு சாய தொழிற்சாலை கழிவு நீரை சுத்திகரிக்காமல் சாக்கடையில் வெளியேற்றியதை கண்டறிந்தனர். சூரம்பட்டி வலசு பகுதியில், ஒரு தொழிற்சாலை வாரிய அனுமதி பெறாமல், சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் இயங்கியதை கண்டறிந்தனர். கலெக்டர் உத்தரவுப்படி, இரு ஆலைகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement