dinamalar telegram
Advertisement

பா.ஜ.,- ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

Share
ஈரோடு: தமிழகத்தில் ஈ.வெ.ரா., சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று பேசிய, பா.ஜ., மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா மீது, ஈரோடு டவுன் போலீசார், 2018ல் வழக்கு பதிவு செய்தனர். இதில்லாமல் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியது, இந்து அறநிலையத்துறை ஊழியர் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியதாக, ஐந்து அவதூறு வழக்குகள், அவர் மீது பதிவு செய்யப்பட்டது. ஈரோடு முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இவ்வழக்குகள் நடந்து வருகின்றன. இதில் ராஜா நேற்று ஆஜரானார். மாஜிஸ்திரேட் வடிவேல் வரும், 21ல் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement