dinamalar telegram
Advertisement

ஈடிசியாவில் பயிற்சி

Share
ஈரோடு: ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கம் (ஈடிசியா), தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மார்க்கெட்டிங் பயிற்சி வரும், 22ம் தேதி முதல், 24 வரை நடக்க உள்ளது. 'சூம்' இணைய தளம் மூலம் நடக்கிறது. துறை நிபுணர், தொழிலதிபர், பயிற்சியாளர், வங்கி மேலாளர், அரசு அலுவலர் பயிற்சி வழங்குவர். பயிற்சி கட்டணம், 600 ரூபாய். முதலில் பதிவு செய்யும், 30 பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement