dinamalar telegram
Advertisement

ஊரக வளர்ச்சித்துறை ரத்த தான முகாம்

Share
ஈரோடு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு, ரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் ரவிசந்திரன், மாவட்ட செயலாளர் சிவசங்கர், மாவட்ட பொருளாளர் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.அனைத்து அலுவலர்களுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் எடை பரிசோதனையுடன் பொது மருத்துவ பரிசோதனை செய்தனர். பின், 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement