dinamalar telegram
Advertisement

இன்று 215 இடங்களில் 20,060 பேருக்கு தடுப்பூசி

Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, 215 இடங்களில் தடுப்பூசி செலுத்த உள்ளனர். மாநகராட்சி பகுதியில், 41 இடங்களில் தலா, 150 முதல், 300 பேருக்கும், புறநகர் பகுதியில், 174 இடங்களில் தலா, 50 முதல், 700 பேருக்கும் தடுப்பூசி செலுத்தவுள்ளனர். மொத்தம், 215 இடங்களில், 20 ஆயிரத்து, 60 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement