dinamalar telegram
Advertisement

கோபியில் 2 பெண் உட்பட ஐந்து பேருக்கு கொரோனா

Share
கோபி: கோபியில், யாகூப் வீதியில், 66 வயது ஆண், கச்சேரி வீதியில், 32 வயது ஆண், 48 வயது பெண், மொடச்சூரில், 22 வயது பெண், சத்தி மெயின் ரோட்டில், 61 வயது ஆண் என ஐந்து பேருக்கு கொரோனா நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் மட்டும் கோபி தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement