dinamalar telegram
Advertisement

அரசு பள்ளியில் மரம் நடும் விழா

Share
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை, ஈரோடு பிரிமியர் அரிமா சங்கம் சார்பில், ஈரோடு அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில், கொரோனா விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் விழா நேற்று நடந்தது. பன்னாட்டு அரிமா சங்க முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தூய்மை பணிக்காக குப்பை தொட்டி வழங்கப்பட்டது. கொரோனா விழிப்புணர்வு வாசக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement