dinamalar telegram
Advertisement

அண்ணாதுரை பிறந்த நாள் முதல்வர் மரியாதை

Share
Tamil News
சென்னை:முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 113வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணாதுரையின் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி, மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களும், மலர் துாவிமரியாதை செலுத்தினர். மாநிலம் முழுதும் விழா கொண்டாடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement