dinamalar telegram
Advertisement

ஏர் இந்தியா விற்பனை இம்முறையாவது கைகூடுமா?

Share
புதுடில்லி: 'ஏர் இந்தியா' நிறுவனத்தை வாங்குவதற்கு குறைந்தபட்சம் இரு நிறுவனங்களாவது முன்வரும் என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது குறிப்பாக, 'டாடா' குழுமமும், 'ஸ்பைஸ் ஜெட்' தலைவர் அஜய் சிங்கும் முன்வரக் கூடும் என எதிர்பார்க்கிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலக்கல் நடவடிக்கை, கொரோனா காரணமாக தாமதமாகி
உள்ளது. இருப்பினும் எப்படியாவது டிசம்பர் மாதத்துக்குள்ளாக விற்பனையை முடித்து விட வேண்டும் என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது.
கடந்த முறை 76 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், நிர்வாக குழுவில் அரசு சார்பில் ஒருவர் இடம்பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டதால், தனியார் நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்கத் தயங்கின.இம்முறை 100 சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளதும், நிர்வாக குழுவில் அரசு சார்பில் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்பதும், வாங்க இருக்கும் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

    சத்தமில்லாம கடனை தள்ளுபடி பண்டிட்டு அதானி கைலே கொடுத்துடுவார் வட வல்லுவர்.

  • chennai sivakumar - chennai,இந்தியா

    There was a WhatsApp message circulation about the observations made by Tatas on air india. No sane person would opt for air india if what is stated true in the WA message

  • ஆரூர் ரங் -

    கம்பெனி மதிப்பு நெகட்டிவ். அதாவது வாங்குபவருக்கு அரசுதான் பணமும் வங்கிக் கடனும் கொடுக்க வேண்டியிருக்கும். வாங்குபவர் ஒரு தியாகியாக தான் இருக்க வேண்டும். உலகில் எந்த விமான நிறுவனமும் நீண்ட காலத்தில் லாபத்துடன்😇 நடந்ததில்லை . பெருமைக்கு எருமை மேய்க்கும் தொழில்

  • duruvasar - indraprastham,இந்தியா

    அதானே பார்தேன். மாறன் குடும்பம் பிண்ணனி இல்லாமல் எந்த வியாபாரமும் இந்தியாவில் நடக்காதே.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    கூவி கூவி விக்கிற நிலை என்ன ஒரு கேவலம் ஒரு பொது துறை சேர்ந்த தொழிலைகள் சற்று சிந்தித்தது பாருங்கள் உங்களின் உழைப்பு கேலி கோத்தகி உள்ளது ஒரு நாட்டில் அரசு நிறுவனமே வலிமையாக இருக்க வேண்டும் அனல் நாம நாட்டில் எல்லாம் தலைகீழ் கருமம்

Advertisement