dinamalar telegram
Advertisement

நீலகிரியில் முதல் திருநங்கை வக்கீல்...

Share
Tamil News
ஊட்டி அருகே காந்தள் குருசடி காலனியை சேர்ந்த திருநங்கை சவுமியா சாசு, சட்டப்படிப்பு முடித்துள்ளார். தற்போது, மாநில பார் கவுன்சில் மூலம், ஊட்டியில், வக்கீலாக பணியாற்றி வருகிறார். நீலகிரியில் சேர்ந்த முதல் திருநங்கை சவுமியா சாசு சட்டப் படிப்பு படித்து பார்கவுன்சில் மூலம் வக்கீலாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.


சவுமியா சாசு கூறுகையில், திருநங்கையான திருச்சி சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பு படித்தேன், வக்கீலாக பணியாற்றுவது பெருமையாக உள்ளது. மக்கள் எண்ணங்களை புரிந்து பணியாற்ற உள்ளேன். என்றார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement