dinamalar telegram
Advertisement

Twitter

Share
கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளியை தொடர்ந்து ஏற்பட்ட காற்று மாசுவை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும், தீபாவளி பண்டிகை காலத்தில் அனைத்து வகை பட்டாசுகளை சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம், மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, பட்டாசுகளுக்கு தடை விதிக்கும் முடிவு காலதாமதமாக அறிவிக்கப்பட்டது. இதனால், பட்டாசு வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, இந்த ஆண்டு, பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என, அனைத்து வியாபாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement