dinamalar telegram
Advertisement

ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோரிக்கை

Share
சென்னை: ‛‛ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்,'' என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கூறியுள்ளார்.



அந்த கடிதத்தில் பழனிசாமி கூறியுள்ளதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். தேர்தல் பணியில் மாநில போலீசாருக்கு பதில் சி.ஆர்.பி.எப்., வீரர்களை ஈடுபடுத்த வேண்டும். மாநில போலீசார், தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் பழனிசாமி கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    அதிமுக அமோக வெற்றி என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்

  • Godyes - Chennai,இந்தியா

    அவர் கட்டம் கட்டமாக உள்ளாட்சி தேர்தலை காவல் துறை உதவியுடன் நடத்தி பட்ட அனுபவத்தில் அதை மத்திய ராணுவத்தை வைத்து ஒரே தடவையாக நடத்த சொல்வது சரிதானே.

  • பேசும் தமிழன் -

    ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால்... எப்படி கள்ள ஓட்டு போட முடியும்... எப்படி வெற்றி பெற முடியும்

  • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

    பல கட்டமா நடத்துனாத்தான் டீம்கா வெற்றியை அள்ளிக்குவிக்க வசதியா இருக்கும்

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    ஒரே கட்டமாக அறிந்து வித்திருந்தால்,... இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் . அப்பதான் கோவிட் பாதிப்பு குறையும். என்று கடிதம் போடுவார். ஹலோ இபிஎஸ்.. உங்களுக்கு எத்தனை தொகுதியை பாஜக தரும் என்று அவர்களுக்கு கடிதம் போட்டாச்சா?

Advertisement