dinamalar telegram
Advertisement

மூன்றாவது அலையை தடுக்க கவர்னர் தமிழிசை யோசனை

Share
சென்னை : ''பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே, மூன்றாவது அலையை எளிதில் தடுக்க முடியும்,'' என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை கூறினார்.


தெலுங்கானா கவர்னர் தமிழிசை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின், தட்சிணாமூர்த்தி கோவில், பட்டினத்தார் கோவில்களுக்கும் சென்றார்.தொடர்ந்து, தமிழிசை அளித்த பேட்டி:
பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டால் மட்டுமே, மூன்றாவது அலையை எளிதில் நம்மால் தடுக்க முடியும். மூன்றாவது அலை வரக்கூடாது என எதிர்பார்க்கிறோம். அப்படி வந்தாலும் அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement