dinamalar telegram
Advertisement

மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Share
சென்னை : பாதுகாப்பு துறை பணிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டதை கண்டித்து, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை, மூர் மார்க்கெட் வளாகத்தில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி, பொதுச்செயலர் நம்புராஜன் கூறியதாவது:மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மாற்று திறனாளிகளின் வேலைவாய்ப்பை பறிப்பதுடன், வரும் காலங்களில் பாதுகாப்பு துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது; கண்டிக்கத்தக்கது இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement