dinamalar telegram
Advertisement

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா

Share
ஆமதாபாத்: குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்தார்.

மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கிய பா.ஜ.,விற்கும், என்னை வழிநடத்திய நட்டாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ., ஒரு அணியாக செயல்பட்டது. மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய கொள்கைக்கு புதிய தலைமை தேவைப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    வாத்தி கோயிங் , GONE

  • Bala - chennai,இந்தியா

    இனிமேல் இவங்க வரமுடியாது அதன் இந்த ஜலஜா வேலை

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இந்தெ வாத்திய மாரி எல்லாவனும் ஒட்டுக்க ரிஜெய்ன் பண்ணட்டும்

  • Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

    கேடி ராகவனை அங்க முதல்வரா நியமிப்பாளா?

  • radha - tuticorin,இந்தியா

    சர்த்தான். சாத்தான் போர்ட் ரூபத்துல வந்திருக்கு.

Advertisement