ADVERTISEMENT
அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த, 8 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் ரோடு, வேலாயுதம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு சட்ட விரோதமாக, வங்கசேதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவள் அடிப்படையில், அவிநாசி போலீசார் நேற்று இரவு, அவர்கள் தங்கியிருந்து அறைக்கு சென்று விசாரித்தனர்.

இதில், வங்கதேசத்தை சேர்ந்த ஜாகிர் உசேன்(33) , ஆலாமின்(29), லிட்டன்(30), பில்லாப் கான்(25), முகமது ரியோடான்(25) ரானா சர்பாசி(23), பபால்புல் அகமது(32) மற்றும் மோசின் ஹீசைன்(33) ஆகியோர் மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்ட முகவரி கொண்ட ஆதார் அட்டை வைத்திருந்ததும், சட்ட விரோதமாக அங்கு தங்கியிருந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மம்முதா இன்னும் நிரய பங்களா தேசத்திலிருந்து வரவழைத்து மாநிலம் மாநிலமாக அனுப்பி வைத்துள்ளார். எதுக்கும் உதவும் என்று.பிற்காலத்தில் பிரதமார்க முயற்சிக்கும் போனது திட்டம் கை குடுக்கும். இந்தியாவின் தலை எழுத்து.பலவகையிலும் இந்தியர்கள் நம்மை சுற்றி உள்ள தேசத்தினரால் சில கை கூலிகளின் உதவியுடன் நம் நாட்டிற்குள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.நோய்யவாய் பட்ட சிங்கத்தை சிறு நரிகள் கடித்து குதறுவது போல் ஈன புத்தி உள்ளவர்களால் நாடு அமைதி யிழந்து கஷ்ட பட்டுக்கொண்டிருக்கிறது.