Load Image
dinamalar telegram
Advertisement

ஹிந்து கலாசாரத்தை தி.மு.க., கெடுக்கிறது

Tamil News
ADVERTISEMENT
சென்னை : 'மதுக் கடைகள், பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் திறக்கப்படும் போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன்' என நடிகையும், பா.ஜ., பிரமுகருமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: விநாயகர் சதுர்த்தி, உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாசாரம், பண்பாடு, உணர்வு. அதனால் ஒற்றுமையுடன், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறோம். கோடிக்கணக்கான தமிழ் மக்களை காயப்படுத்த, தீய கொள்கையை மக்களிடம் தி.மு.க., திணிக்கிறது.Latest Tamil News
அரசின் நடவடிக்கை, விநாயகர் சிலைகளை செய்பவர்களையும், கொண்டாடும் பல கலைஞர்களையும் பாதிக்கிறது. இது, அவர்களின் வயிற்றை அடிக்கிறது . ஹிந்துக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் மனநிலையை கெடுக்க, தி.மு.க., முயல்கிறது. டாஸ்மாக் கடை, பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் பிற பொது இடங்கள் திறக்கப்படும் போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (152)

  • Sivagiri - chennai,இந்தியா

    அவர்களுக்கு அதுதான் அரசியல் தொழிலின் மூலதனம் -கோமாளி வேஷம் போட்டுக் கொண்டு - மற்ற மதத்தவரிடம் ஓட்டுப் பிச்சை எடுப்பதே அந்தக் காலத்தில் இருந்து தொழில் தந்திரம் . . .

  • Venkatakrishnan - Mumbai,இந்தியா

    விநாயகர் பக்தி, ஊர்வலம் என்ற பெயரில் வருடா வருடம் அடிக்கும் கூத்துக்களையும், அழியும் நீர்வளங்களையும் வேடிக்கைப் பார்க்கும் உன்னைப்போன்ற சங்கிகளை விட திமுகவினர் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல...

  • karuppasamy - chennai,இந்தியா

    Hindu culture is respect to husband

  • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

    திமுகவுக்கு, ரோசமோ மானமோ தெய்வீகமோ தெரியாது. தெரிந்ததெல்லாம், விஞ்ஞான ஊழலும் கபட நாடகமும்தான்.

  • RandharGuy - Kolkatta,இந்தியா

    கரெக்ட் ...

Advertisement