dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் 32 சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை

Share
சென்னை: ‛‛தமிழகத்தில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சட்டசபையில் மக்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்: தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதனால், கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்றவும், சுங்கக்கட்டணங்களை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (24)

  • Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்

    இவ்ளோ நாள் சாலைகள் எல்லாம் தரமாக இருந்தது போலவே இங்கே வாசகர்கள் குய்யோ முறையோ என கதறுகிறார்கள் . ஏதோ இவர்கள் எல்லாம் வானத்தில் பறந்தே பயணிப்பது போல. கருத்து தெரிவித்த பலரும் காலாவதியான சுகாசாவடிகளை வைத்து நம்மை சுரண்டும் ஒன்றிய அரசை எதுவுமே பேசாமல் மாநில அரசை குதறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியும் ஒரு பிழைப்பு .

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    இதற்க்கு பதிலா அவற்றை தனியாருக்கு (திமுக காரங்களுக்கு ) வித்துட இல்லை குத்தகைக்கு விடலாம் என்பதே ஆட்சிக்கு ஏற்ற முடிவாக இருக்கும் -முதன்மை மாநிலமா மாறும் .

  • M Ramachandran - Chennai,இந்தியா

    நல்ல கருத்து. ஆவண செய்யுங்கள்.ஏற்கனவேஆ காலா வாதி யான சுங்க சாவடிகளில் வசூல் காண ஜோராக நடக்கிறது. அதையும் நிறுத்த முயற்சியுங்கள்.நன்றி.

  • Kanakala Subbudu - Chennai,இந்தியா

    அகற்றுவோம் என்று சொல்ல அதிகாரம் கிடையாது. மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சொல்லி 5 வருஷத்தை ஒட்டி விடலாம். சுங்கவரி இல்லாமல் சாலை பராமரிப்பு எப்படி நடக்கும். யார் பொறுப்பேற்பார்

  • naju -

    நடவடிக்கை தான எடுக்கப்படும், அப்ப அது வேலைக்கு ஆகாதுபா

Advertisement