பழனிசாமி., முதல்வராக இருந்தபோது, மக்களின் மனநிலை குறித்தும், 'வாக்கி டாக்கி' கொள்முதல் விவகாரத்தில், மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குறித்தும், 2020 நவம்பரில் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் மீது அவதுாறு வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்கும், நீதிபதி டி.சிவகுமார் முன், விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்கில் ஆஜராக, ஸ்டாலினுக்கு மூன்று முறை சம்மன் அனுப்ப, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது; ஆனால், அவர் ஆஜராகவில்லை. தற்போது மீண்டும் சம்மன் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். வரும் 16ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் போவாரா என்ற கேள்வியே தவறானது. இந்திய அரசியலாண்மைச் சட்டம் தெரியுமா? If the concerned respondent is an occupant of govt office that rers public service, he may appoint a representative with authorization on behalf of the respondent with explanations to appear in front of the court for further proceedings as may be trialled of otherwise.