வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி ; ஒலிம்பிக்கில் அசத்தல்
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்னர் வெண்கலம் வென்றது.
வெண்கல பதக்கத்திற்காக நடந்த போட்டியில், இந்தியா, ஜெர்மனியை எதிர்கொண்டது. கடைசி வரை பரபரப்பாக போட்டி நடந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 3 கோல் போட்டன. ஆட்ட இறுதியில் இந்திய அணி 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று பதக்கத்தை கைப்பற்றியது.

கடந்த 1980 ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இப்போட்டி முடிவில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.

வாசகர் கருத்து (21)
yyy
வெற்றி பெற்ற இந்திய அணியினர் மேலும் இவ்வெற்றிக்கு பலதரப்பிலிருந்து அடிகோலிய அனைவருக்கும் ராயல் சல்யூட்டோடூ கூடிய வாழ்த்துக்கள்.
இது இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு.கிரிக்கெட்டுக்காக நம் ஹாக்கி அணி உதாசீனப் படுத்தப்பட்டது. நம் வீரர்கள் ஒன்றுபட்டு மகத்தான இந்த வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார்கள். இனிமேலாவது சூதாட்ட விளையாட்டை ஒதுக்கிவிட்டு சுத்தமான விளையாட்டை நம் நாடு ஊக்குவிக்கும் என்று நம்புவோம்.நம் வீரர்களுக்கும் ,கோச் போன்றவர்களுக்கும் மனத்தார்ந்த வாழ்த்துக்கள்..
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. வசதி உள்ளவர்கள் சந்தா கட்டி இண்டோர் கேம் ஆடுகிறார்கள். இளைஞர்கள் சாதிக்க ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். எனது முந்தைய கருத்து "yyy" என கை தவறுதலாக பதிவாகிவிட்டது. தவறுக்கு வருந்துகிறேன்.