dinamalar telegram
Advertisement

பெரியாறு அணையில் தொடர்கிறது மழை

Share
தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 3 மி.மீ., பெரியாறில் 21.2 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2009 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1867 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 136.50 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 6244 மில்லியன் கன அடியாகும்.நேற்று மாலையில் மட்டும் சாரல் மழை பெய்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement