dinamalar telegram
Advertisement

போக்சோவில் கைதான  ஆசிரியர் சஸ்பெண்ட்

Share
தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் வி.நி. அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் மகேந்திரன் 58. விவாகரத்து ஆனவர். 4 மாதங்களுக்கு முன் 2வது திருமணம் செய்த மனைவியின் 17 வயது மகளுக்கு அலை பேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்தார். தேனி அனைத்து மகளிர் போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். இதையடுத்து இவரை 'சஸ்பெண்ட்' செய்து தேனி முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement