dinamalar telegram
Advertisement

45 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: மத்திய சுகாதாரத்துறை

Share
புதுடில்லி: நாடு முழுவதும் 45 கோடி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை, மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக கோவிட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 43,92,697 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 7:00 மணி நிலவரப்படி மொத்தம் 45,07,06,257 தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டப்பபட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • l vijayaraghavan - CHENNAI,இந்தியா

    உலகில் எங்குமே நடை பெறாத நடைபெற முடியாத சாதனையை நம் நாட்டின் மருத்துவத் துறை நிகழ்த்தியுள்ளது.அன்றாட நக்கல் நையாண்டி மற்றும் வேண்டாதவர்கள் எதிர்கட்சியினரின் எண்ணங்களை முறியடித்து இந்த சாதனைக்காகப் பாராட்டப் பட வேண்டியவர்கள் நம் பிரதமரும் மருத்துவ ஊழியர்களுமே.

  • RAMAMOORTHI S - COIMBATORE,இந்தியா

    We should be proud of Indian. Within a year from the spreading of COVID Pandemic, the vaccine has been invented, produced, consumed for domestic and exported. All credits go to our Dedicated Scientists, Honorable Prime Ministers, his team members, Doctors, Nurses, Paramedical staff members and others. Our sincere thanks to all of them.

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    நம் நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருப்பதற்கு பிரதாமரைப் பாராட்டுகின்றேன்.இவர்கள் பொதுவாக பயந்த சுபாவம் உடையவர்கள்.இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆன்டிபாடி ரெசிஸ்டன்ஸ் இருப்பவர்கள் ஆகையால் நம்மைப் பிடித்த கரோனா லா க்கடவுன் இத்துடன் ஒழியட்டும்.

Advertisement