dinamalar telegram
Advertisement

இந்திய விமானங்களுக்கு எமிரேட்ஸ் தடை

Share
புதுடில்லி : இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தடையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, ஆக., 2ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் இருந்து யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வரும் சர்வதேச விமான சேவைகள், ஏப்., 24 ல் நிறுத்தப்பட்டன.இந்நிலையில், இந்திய விமானங்களுக்கான தடை, ஆக., 2 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து யு.ஏ.இ., ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய விமானங்களின் வருகைக்கு ஆக., 2ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    நமக்குதான் ரோஷமில்லை. நம்ம ஐ.பி.எல்லை தூக்கிகிட்டு ஷார்ஜா, துபாய், அபுதாபின்னு போவோம். அவன் நம்ம நாடு விமானங்களுக்கு தடை போடுகிறான். கிரிக்கெட் பாக்குற மக்களைச் சொல்லணும்.

Advertisement