dinamalar telegram
Advertisement

அகற்றப்படாத குப்பையால் தொற்று பரவும் அபாயம்

Share
திருவொற்றியூர்: திருவொற்றியூர், கலைஞர் நகரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இரண்டாவது குறுக்கு தெருவில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில், குப்பை நிரம்பி வழிகிறது. பல நாட்கள் ஆகியும், துாய்மை பணியாளர்கள், அதை அகற்றவில்லை. இதனால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. துாய்மை பணியை மேற்கொள்ளும், தனியார் ஒப்பந்த நிறுவனம், உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும். இல்லையென்றால், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement