dinamalar telegram
Advertisement

பிரதமர் மோடியை நாளை சந்திக்கின்றனர் பழனிசாமி, பன்னீர்செல்வம்

Share
புதுடில்லி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நாளை டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை டில்லி சென்றார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவர் கிளம்பி சென்றார். அவருடன் மனோஜ் பாண்டியன் உடன் சென்றார்

இந்நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இன்று இரவு டில்லி செல்கிறார். அவருடன், வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் டில்லி செல்ல உள்ளதாக தெரிகிறது.
டில்லியில் நாளை(ஜூலை 26) பிரதமர் நரேந்திர மோடியை பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சந்தித்து பேச உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    ஊழல் எல்லாம் வெளிவற்றதாலேயா 🤔

  • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

    ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வெற்றி பெற்றதற்கு மோடி தானே காரணம். அதுக்காக நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவிக்க போயிருக்காங்க. இதை விட நல்ல காரணம் எனக்கு தெரீலே 🤔

  • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

    எப்படி இருந்த கட்சி இப்படி ஆயிடிச்சி.. 🤮

  • Arachi - Chennai,இந்தியா

    அன்று கண்ணகிக்கு சிலை செய்ய இமையத்திலிருந்து கல்லை சுமக்கச்செய்தான் சேரன் செங்குட்டுவன். ஆனால் இன்று ம்ம் கேவலமாகத்தெரியவில்லையா. தேசியக் கட்சி மா நிலத்தில் ஆட்சி செய்தால் கர்நாடக நிலைதான் வரும். டில்லி தீர்மானிக்கும். ஜெயலலிதாவிடம் பாடம் க்ற்றவர்களா இவர்கள்.

  • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

    அதென்ன முன்னறிவிப்பின்றின்னு சொல்றாங்க அவரென்ன முக்காடு போட்டுக்கிட்டா போனாரு? தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை கூண்டோடு மணிப்பூர் மாநிலத்துக்கு தூக்கணும்னு சொல்ல போயிருக்கங்களோ? போனவங்க லிஸ்ட்டை பாத்தாலே தெரியுதே இன்னும் ஒருவர் டில்லி போகலை

Advertisement