dinamalar telegram
Advertisement

நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை

Share
காஞ்சிபுரம்: நாட்டு வெடிகுண்டு வீசி, காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியை செர்ந்த செந்தில்,40, என்பவரை, ரவுடி தியாகு குழுவினர் நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு கொலை செய்துள்ளது. கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீஸ் தேடி வருகிறது.எஸ்.பி.,சுதாகர் நேரில் ஆய்வு செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement